9 Jun 2021

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தனது பத்வாவின் பேரில் தனது பிறப்பு தவறானது எனும் வாக்குமூலம் .

ரிளாகான் பரேல்வி தனது பதாவா ரிஜ்விய்யாவில் எழுதியுள்ளார்:

جب تو کسی کو دیکھے فحش بکنے والا بے حیاء ہے تو جان لے کہ اسکی اصل میں خطا ء(حرامی) ہے

எவரேனும் ஒருவர் ஆபாசமாக அருவருப்பாக வெட்கமின்றி பேசினால் அவரின் அசலில் (பிறப்பில்) தவறு உள்ளது என்பதாக கருதி கொள்ளுங்கள் (பதாவா ரிஜ்விய்யா 22/215)


வாசகர்களே! அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இந்த பத்வாவில் ஆபாசமாக பேசுபவர் தவறான வழியில் பிறந்தவர் என்பதை கூறியதுடன் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக தெளிவுப்படுத்தியுள்ளார்.

ரிஜாகான் பரேல்வியின் ஆபாசமான அர்ச்சனைகளை அசிங்கமான வார்த்தைகளை பார்ப்போம்.

شریفہ ظریفہ رشیدہ رسیدہ نے اپنے اقبال وسیع سے انکے ادبار پر ضیق کو فراخی لے کی حوصلہ سکھائی کہ چاہیں تو ایک ایک منٹ میں اپنے مضمون کی ایک ایک کتاب کا جواب لکھ دیں

(ஆதாரம்:காலிஸுல் இஃதிகாத் பக்கம்:10,பதாவா ரிஜ்விய்யா பாகம்:29, பக்கம்:423)



மேற்சொன்ன வாக்கியத்தின் அர்த்தங்கள்:

شريفہ ظریفہ என்பது ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள்,رشیدہ رسیدہ என்பது ஹள்ரத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் என்பதை குறிக்கிறது.رسیدہ பருவம் எய்திய, اقبال وسیع விரும்புகிறவர் வருவதற்கு திறந்த பகுதி ادبار என்பது دبر உடைய பன்மை பின்பகுதி,பித்தட்டு ضیق மிகவும் நெருக்கடியான வழி فراخی حوصلہ திறந்து கொள்வது 

இந்த அருவருப்பான,ஆபாசமான அர்ச்சனைகள் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் திருக்கரம் எழுதியது.

அஹ்மத் ரிஜாகானின் மற்றொரு ஆபாசமான வார்த்தைகளை பாருங்கள்👇👇

ஒருவர் நவீன பிக்ஹ் எழுதும் ஆர்வம் கொண்டார்.இதில் ரிஜாகானுக்கு விருப்பமில்லை.எனவே தனது வழமையான கேடு கெட்ட குணத்திற்கு ஏற்ப அவரையும் விட்டுவைக்காமல் எவ்வாறு ஆபாசமாக எழுதியுள்ளார் என்பதை பாருங்கள்.

کہتا ہے کہاں کا اسلام کیسی ملت ، مجوسیت کو نہال کیجیے مزے سے الو کا گوشت کھاکر پھوپھی بھتیجی حلال (سےزنا) کیجیے

இன்பத்துடன் ஆந்தை கறியை சாப்பிட்டு அத்தை,மருமகளை (விபச்சாரத்தை) ஹலாலாக்கி கொள்ளுங்கள். (ஆதாரம் ஸைபுல் முஸ்தபா பக்கம்:86)


அஹ்மத் ரிஜாகானின் மேற்சொன்ன ஆபாசமான வார்த்தைகளுடன் போதுமாக்கி கொள்கிறோம்.அவ்வாறு இல்லையானால் அஹ்மத் ரிஜாகானால் திருவாய் மலர்ந்தவை ஏராளம் தாராளம்

பரேல்வி அறிஞர்களும் இதனை ஏற்கின்றனர்...

அஃலா ஹள்ரதின் நூலில் இந்தளவிற்கு வசைப்பாடுதல் நிரம்பியுள்ளது.இதனை இயல்பறிவு உள்ளவர் பார்த்தால் அவரின் நூலை தூக்கி எறிந்துவிடுவார்.(ஆதாரம்:ஸவானிஹே இமாம் அஹ்மத் ரிஜா பக்கம்:131)


இதே கருத்தை பைஜான் அஃலா ஹள்ரத் பக்கம் 275 ல் உள்ளது.


ஆக ஒரு புறத்தில் ரிஜாகான் ஆபாசமாக பேசுபவரின் அசல் தவறானது என்பதாக கூறியுள்ளார்.மற்றொரு புறத்தில் ஆபாசமாக பேசி தனது பிறப்பு தவறானது என்பதை நிரூவியுள்ளார்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live