26 Nov 2018

ரிஜாகான் பரேலவியின் நாவும் , ஷைத்தானின் திக்ரும் .


ரிஜாகான் பரேல்வி நாவில் அனைத்து சமயங்களிலும்  ஷைத்தானின் தியானம் (மெளலவி நிஜாமுத்தீன் பரேல்வி பத்வா)

பிரபல்யமான பரேல்விய முனாஜிர் மெளலானா நிஜாமுத்தீன் முல்தானி ஹுக்கா (புகைத்தல்) குறித்து கவிதையில்  பழித்துள்ளார் :

یہ حقہ بڑبڑ کرتا ہے یہ شیطون کا خایہ ہے 
یہ لمبا کانا ایسا جیسا شیطون ذکر چھپایاہے



خایہ என்பது பார்ஸி வார்த்தையாகும்.இதனின் அர்த்தம் திக்ர் என்பதாகும்.இந்த கவிதையின் கருத்து என்னவெனில் ஹுக்கா புகைப்பவர் ஷைத்தானை நாவால் திக்ரு செய்து பிதற்றுகிறார்.

இப்பொழுது மெளலவி அமானதே ரஸுல் காதிரி ஸாஹிப் கூறுவதை பாருங்கள்!

   அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கு ஹுக்காவின் மீது கொண்ட நேசத்தை எழுதியுள்ளார்கள் :

   எனது பீர் முர்ஷித் அஃலா ஹஜ்ரத் அவர்கள் ஹுக்கா புகைப்பதன் மீது பெரும் பிரியம் இருந்தது.எங்கு சென்றாலும் ஹுக்காவுடன் செல்வார்கள்........ஹுக்கா புகைப்பார்.

  இது மட்டுமின்றி, அமானதே ரஸுல் கூறுகிறார்: 

கான் சாஹிபிற்கு ஹுக்கா புகைப்பதன் மீது பிரியம் இருந்தது.அவர்களின் தோழர்கள் கேட்டார்கள்.சுவனத்தில் நெருப்பு எங்கு இருக்கும்? தாங்கள் ஹுக்கா புகைப்பதற்கு .
(தஜல்லியாதே இமாம் அஹ்மத் ரிஜா பக்கம்:77)


வாசகர்களே! அஹ்மத் ரிஜாகான் பரேல்வி முழு வாழ்விலும் தேவ்பந்த் உலமாக்களுக்கு மாற்றமாக ஏன் பிதற்றி திரிந்தார்? என்பது இன்றைய தினம் உங்களுக்கு புரிந்திருக்கும்.ஷைத்தான் அஹ்மத் ரிஜாகான் வாயை கழிவரை என்பதாக நினைத்து தனது தியானத்தை கடைப்பிடித்துள்ளான்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதில் தனது கழிவுகளை வெளியேற்றியுள்ளான்.இதனால் தான்  தேவ்பந்த் பெரியோர்களுக்கு எதிராக ரிஜாகான் கழிவுகளை (அவதூறுகளை) சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live