25 Dec 2017

" யா முஹம்மத்" என்று அழைக்கலாமா? பரேலவி பித்அதி அறிஞர்களின் மோதல்.

பரேல்விய பித்அத்தி அறிஞர்கள் அவர்களின் உசூலின் படியும் கண்ணோட்டத்தின் பேரில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் காபிர்கள்.

👊 முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் யார் கான் நயீமி குஜராத்தி மோதல் 👊

பரேல்விய அறிஞர் முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி ஸாஹிப் கூறுகிறார்கள்:

 விலங்குகளுடன் ஏதேனும் இனத்தை கூறப்பட்டால் இது அந்த இனத்தை இழிவுப்படுத்துவதாகும்.
(குஸ்தாகி கோன்,பக்கம்:54)



இப்பொழுது பாருங்கள் இங்கு முஃப்தி அஹ்மத் யார் கான் குஜராத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைத்தனத்தை விளக்குவதற்கு குகைவாசிகளின் நாயின் உதாரணத்தை கூறுகிறார்:

     சிந்திக்கட்டும்! அடியார் அவனின் அடியார் என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.அடியார் என்பவர் அல்லாஹ்வின் ரஹ்மத்தை எதிர்ப்பார்ப்பவர். அவனின் அடியார் என்பவர் அடிமைத்தனத்தின் மூலம் உலூஹிய்யத்தின் இறைத்தன்மையின்  மேன்மையை வெளிப்படுத்துபவர்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புமையில்லாத அடியாராக இருந்தார்கள்.நாய் என்பது இழிவானது.எனினும் குகைவாசிகளின் நாயானது கண்ணியம் பெற்றது.
(நூருல் இர்பான் பக்கம்:432)


  மெளலவி முஃப்தி ஹனீஃப் குரைஷியின் தீர்ப்பின் பேரில்  அஹ்மத் யார் கான் குஜராத்தி நுபுவ்வத்தை விமர்சிப்பவர்.மேலும் பரேல்விகளே கூறுங்கள் எவன்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் விமர்சிப்பாரோ அவர் முஸ்லிமாக இருக்க முடியுமா?

   "யா முஹம்மத்" அழைப்பில் பரேல்விய அறிஞர்களின்  மோதல்கள் 👊👊

பரேல்விகளின் நிலைப்பாடு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெயர் கூறி அழைப்பது ஹராமாகும்.ஒழுக்கமற்றதாகும்.

பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெயர் கூறி அழைப்பது நம்மிடத்திலும் கூடாது.
(ரூஹோ கி துன்யா பக்கம்:245)

அஹ்மத் ஸயீத் காஜிமி மற்றும் நகி அலி மோதல் யார்கான் நயீமி எழுதியுள்ளார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா முஹம்மத் , யா அஹ்மத் என பெயர் கூறி அழைப்பது ஹராமாகும்.
(ஷஃனே ஹபீபுர் ரஹ்மான் பக்கம்:147)



அஹ்மத் யார்கான் நயீமி 'ஜாஅல் ஹக்' என்ற நூலின் 173 ம் பக்கத்தில்
யா முஹம்மத் என்று அழைப்பது கூடாது என எழுதியுள்ளார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை உம்மத்தும் யா முஹம்மத் என்பதாக அழைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
(கவ்ஸருல் ஹைராத், பக்கம்:392)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா முஹம்மத் அழைப்பது அனுமதியில்லை.
(ஃபதாவா பரேல்வி ஷரீஃப் பக்கம்:134)



அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை
யா முஹம்மத் அழைப்பது  ஒழுக்ககேடாகும்.
(தஜல்லில் யகீன், பக்கம்:36)



"யா முஹம்மத்" என அழைப்பது கூடும்.பிரியம்,நேசத்தின் வெளிப்பாடு அல்லாஹ்வின் சுன்னத்.👊👊👊👊

பரேல்விய அறிஞர் அபுல் அன்வார் முஹம்மது இக்பால் ரிஜவி ஸாஹிப் கூறுகிறார்:

 ரிஸாலதே முழக்கம் யா முஹம்மத் யா ரசூலுல்லாஹ் அழைப்பானது பிரியம் நேசத்தின் வெளிப்பாடு.
(முனாஜிரே தஹ்ரீரி 55)



பரேல்விய அறிஞர் ஷஃபிய் அகாடவி அவர்கள் எழுதியுள்ளார்கள்:

மதீனாவாசிகளிடமிருந்து யா முஹம்மத் என்று கூறும் பழக்கம் இருந்தது.
(ராஹே ஹக் பக்கம்:26)

மெளலவி அபூதாவூத் ஸாதிக் அவர்கள் பரேல்விய அறிஞரின் கனவை எடுத்தெழுதியுள்ளார்:

 சபையினர் பலகை வருவதை பார்த்து யா முஹம்மத் என அழைக்க ஆரம்பித்தனர்.
(ஷாஹ் அஹ்மத் நூரானி பக்கம்:152)

முஃப்தி குலாம் ஸுரூர் காதிரி அவர்கள் ஆலா ஹஜ்ரத் மற்றும்
மற்ற பரேல்விய அறிஞர்களுக்கு மறுப்பளித்து அவர்களுக்கு மத்தியில் முரண்பாட்டை எழுதியுள்ளார்:

 எந்த கருத்தின் பேரில் யா முஹம்மத் என்று  அழைப்பை தடுப்பது நிரூபணமாகியுள்ளதோ அந்த கருத்தானது பலகீனமானது.பலகீனமான அர்த்தம் ஆதாரமில்லை.இதன் காரணமாக யா முஹம்மத் கூறுவதற்கு தடை குர்ஆனில் இல்லை
(நிதாயே முஹம்மத்).




முஃப்தி குலாம் ஸரூர் காதிரி ஸாஹிப் கூறுகிறார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்குரிய திருப்பெயரைக் கொண்டு அழைப்பது.கண்ணியத்துடன் யா முஹம்மத் என்று அழைப்பது சந்தேகமின்றி கூடும்.சரியாகும்.
(நிதாயே முஹம்மத்)




மற்றொரு பக்கத்தில் எழுதியுள்ளார்கள்:

 யா முஹம்மத் யாரசூலுல்லாஹ் முழக்கமானது அனைத்து இடங்களிலும் ஒலிக்கப்படவேண்டும்.
(நிதாயே முஹம்மத் )


யாமுஹம்மத் என்று அழைப்பு யா முஹம்மத் என்று ஆரம்பிக்கும் அழைப்பு மட்டும் 112 ஹதீஸ்களில் வந்துள்ளது.இதனை தவிர ஹதீஸ்களுக்கு மத்தியில் சில ஹதீஸ்களின் இறுதியில் யா முஹம்மத் அழைப்பு உள்ளது.இது பிரியத்தின் உயர்ந்த நிலையாகும்.

யா முஹம்மத் யா நபி யா ரசூலல்லாஹ் இவைகள் அல்லாஹ்வின் சுன்னத்தாகும்.இவ்வாறு அழைப்பது கூடாது என்பதாக எங்கு உள்ளது?
 (குல்லி இல்மே கைப் 53)



நஃரே ரிஸாலத் யா ரசூலுல்லாஹ் என்ற நூலில் யா முஹம்மத் என்று அழைப்பது கூடும் மற்றும் ஆய்வு கண்ணோட்டம் என்ற தலைப்பின் கீழ் யா முஹம்மத் என்பதாக அழைக்கலாம் என ஆதாரம் கொடுத்துள்ளார்.



அதே நூலின் மற்றொரு இடத்தில் நபிமார்களின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா முஹம்மத் என்று அழைப்பது மற்றும் உரையாடுவது என்ற தலைப்பில் ஆதாரங்களை கொடுத்துள்ளார்.




நமது உம்மத்தே தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

10)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

11)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே!
பரேல்விகளின் கண்ணோட்டம்

12)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி

13) ரிஜாகான் பரேல்வி,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையான வார்த்தைகளால் சுடு சொற்களால் விமர்சனம்

14) ரிஜாகான் பரேல்வி VS பரேல்வி அறிஞர்களின் மோதல்

பரேல்விய அறிஞர்களின் மோதல்

பரேல்விய முனாஜிர் அல்லாஹ் ததா VS அமீரே தஃவதே இஸ்லாமி பத்வா

15)பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரி VS பைஜ் அஹ்மத் உவைஸி

பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரியின் தீர்ப்பின் பேரில் பைஜ் அஹ்மத் உவைஸி இணைவைப்பாளர்

16)நகி அலி VS ஸயீத் அஹ்மத் காஜிமி

அஹ்மத் ஸயீத் காஜிமி மற்றும் நகி அலி மோதல்

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live