1 May 2017

ரிஜாகானின் மல்பூஜாத்தில் திரிபுகள் தொடர்-3

அஹ்மத் ரிஜாகானிடத்தில்
யா அல்லாஹ்! வஹ்ஹாபிகளுக்கு ஹிதாயத் தருவாயாக என்று துஆ கேட்பது கூடுமா? கூடாதா? என கேட்கப்பட்டது.

 பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் தனது காழ்ப்புணர்ச்சியான சிந்தனையை வெளிப்படுத்துகிறார் வஹ்ஹாபிகளுக்கு துஆ செய்வது அதிகப்படியான ஒன்றாகும்.
(மல்பூஜாத் பரீத் புக் ஸ்டால் பக்கம் 296,297)









தஃவதே இஸ்லாமியினர் இதனை மறைத்து விட்டனர்.
 (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா 374)






குர்ஆனை மாற்றும் அஹமது ரிஜாகான் பரேலவி:

அஹ்மத் ரிஜாகான் ஒரு ஆயத்தை எழுதி  அதற்கு தர்ஜுமா செய்துள்ளார்.
 آمنت بالذي آمنت به بنو اسرائيل 
பனூ இஸ்ராயீல் ஈமான் கொண்டதன் பேரில் ஈமான் கொள்கிறேன்.
(மல்பூஜாத் ஃபரீத் புக்ஸ்டால் 286)



திரிக்கப்பட்ட குர்ஆன் வசனமானது குர்ஆனில் இல்லை.பரேல்வி அஃலா ஹஜ்ரதின் சிந்தனையில் உதித்த குர்ஆன் வசனம். மேலும் பரேல்விய குர்ஆன் வசனத்தை எழுத்தாளரின் தவறு என்பதாக சொல்ல முடியாது.ஏனெனில் வசனத்தின் தர்ஜுமாவும் அதற்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது.இதனை மறைப்பதற்கு பரேல்விய ஆய்வாளர்கள் அமைதியாக குர்ஆனின் சரியான வசனத்தை எழுதி விட்டனர்.
 (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா கராச்சி 384)


அஹ்மத் ரிஜாகான் கூறுகிறார்: 

கிராமத்தில் பதினெட்டு அல்லது இருபது வயது நிரம்பிய பெண்ணை நான்  பார்த்தேன்.அவளின் தாயார் வயோதிகராக இருந்தார்கள்.தாயாரின் பாலை (குடிப்பதை) விடவில்லை.தாயார் பால் கொடுக்க மறுத்தாள்.அவள் வலுக்கட்டாயமாக படுக்கவைத்து மார்பில் ஏறி பால் குடிக்க ஆரம்பித்தாள்
(மல்பூஜாத் ஃபரீத் புக்ஸ்டால் 311)



தஃவதே இஸ்லாமியினர் பால் குடித்த நிகழ்வை ரிஜாகான் பரேல்வி பார்த்ததை விரும்பவில்லை.இதனால் இந்த நிகழ்வை பாலை போன்று விழுங்கிவிட்டனர்.
(மல்பூஜாத் அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா 405)


அஹ்மத் ரிஜாகான் பரேல்வி கழுதையின் கஷ்ஃப்பை
(மறைவான விஷயத்தை) உறுதிப்படுத்தியவாறு ஒரு சம்பவத்தை கொண்டு வந்துள்ளார்.அதன் முடிவில் கூறுகிறார்.
 وہ صفت جوغیر انسان کےلیے ہوسکتی ہے انسان کے لیے کمال نہیں اور جوغیر مسلم کے لیے ہوسکتی ہے مسلم کے لیے کمال نہیں
 (மல்பூஜாத் அஃலா ஹஜ்ரத் பரீத் புக் ஸ்டால் 343,344)



தஃவதே இஸ்லாமியினர் இதனை மறைத்துவிட்டனர்.
(மல்பூஜாத் அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா 441)


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live