31 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தகுற்றச்சாட்ட:8

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் ஆயிஷா ரளி அவர்களை அவமரியாதை செய்தார்கள் என்று பரலேவிகள் சுமத்தும்  குற்றச்சாட்டிற்கு் மறுப்பு:

சில பரலேவிகள் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் மீது சுமத்துகிற குற்றச்சாட்டு அன்னார்   கட்டுரையில்  ஆயிஷா ரளி அவர்களை கனவில் கண்டால் நல்ல மனைவியை மணப்பது அதற்குரிய விளக்கமாக  எழுதியுள்ளார்கள்.

இது ஆயிஷா (ரளி) மீது தெளிவான அவமரியாதையாகும். எவரேனும் தாயை பார்த்து பெண்ணிற்கு விளக்கமாக கூறுவார்களா? பரலேவிய மெளலவி உமர் அலி குறிப்பிட்டுள்ளார் தாயை மனைவிக்கு விளக்கமாக சொல்வது மிகவும் இழிவுப்படுத்துவதாகும். அவரின் ஈமானின் நிலையை சிந்திக்கட்டும்!
(مقیاس حنفیت)

அஷ்ரப் அலி தானவி (ரஹ்)மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டானது கனவிற்கு சொல்லப்படும் விளக்கத்தை முற்றிலும் அறியாததாலும் தேவ்பந்த் உலமாக்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியுமாகும்.சில சமயங்களில் சில கனவுகள் வெளிப்படையில் திடுக்கம் நிறைந்ததாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கும் ஆனால் உண்மையில் அதனின் விளக்கம் நல்லதாக இருக்கும்.சில சமயங்களில் சில கனவுகள் வெளிப்படையில் நல்லதாக தெரியலாம்.ஆனால் அதன் விளக்கமானது கெட்டதாக அமைந்து விடலாம்.இதனால் கனவை அதனின் வெளிப்படையான நிலையுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது மிகப்பெரிய அறியாமையும், அறிவீனமாகும்.அஷ்ரப் அலி தானவி (ரஹ்)அந்த கனவிற்கு கொடுத்த விளக்கமானது முற்றிலும் சரியானது.கனவிற்கு சொல்லப்பட்ட விளக்கமும் பொருத்தமானது.

ஷைக் அப்துல் கனி நாபிலிஸி (ரஹ்) கனவிற்கு விளக்கம் சம்பந்தமான ஒரு நூல் تعطیر الانام فی تعبیر المنام என்ற நூலை எழுதியுள்ளார்கள்.அதில் வரும் வாசகம்

و من رأى رجل احدا من ازواج النبي صلى الله  و كان اعزب تزوج امرأة صالحة

எவரேனும் ஒருவர் கனவிலே நபி ஸல் அவர்களின் மனைவிமார்களில் எவரையாவது பார்த்தால் அதற்குரிய விளக்கமானது அவர் நல்ல பெண்ணை மணம்புரிவார். அல்லாஹ் மிகப்பெரியவன் பரலேவிய மெளலவி உமர் அலி அவர்கள் அப்துல் கனி ரஹ் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுக்க தாயாரா? ஆயிஷா ரளி அவர்களை மட்டும் கனவில் கண்டதை சொல்லவில்லை மாறாக நபியின் அனைத்து மனைவிமார்களின் விஷயத்தில் எழுதியுள்ளார்.



இதே போல பரேலவிகளின் பெரியாரான அப்துல் கனி என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி கூறுகிறார். இவருக்கு எதிராக பரேலவிகள் கொடிப் பிடிக்க தயாரா?

[ Ta’teerul Anaam Fi Ta’beerul Manaam (Khwabon Or Ta’beer )-Page-57 ]
Scan:Ta’teerul Anaam Fi Ta’beerul Manaam-57.png
 
ஷேக் அப்துல் கனியை பற்றி பரேலவிகள் ஆதரிக்கும் நூலா பதாவா ரிஜ்வியாவில் எழுதியுள்ளதாவது :


“இமாம் ஆரிபில்லாஹ் சைய்யதி அப்துல் கனி பின் இஸ்மாயில் பின் அப்துல் கனி நல்ப்ஸி குத்துஸனல்லாஹ் ப ஸிர்ரல் குத்துஸி (ரஹ்) 
_( பதாவா ரிஜ்வியா பாகம்-1-Page-490 )
Scan:FATAWA-E-RIZWIA-JILD-1-PG-490.JPG

Scan:BIRIQUL MANAAR BI SHUMU'IL  MAZAAR-490.png
Scan:FATAWA-E-RIZWIA-JILD-26-PG-527.JPG

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live