30 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 7

பரேல்விகளின் குற்றச்சாட்டு:

 ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள்
நாயகம்
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட
தனித்துவமான பண்பு அல்ல,பிற
நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன்
என்று அழைக்கலாம்.
[ ஃபதாவா ரஷீதியா,வால்யூம்
2,பக்கம் 12 ]

Scan:FATAWA-E-RASHEEDIA-104.jpg
தலீபாத்-இ-ரஷீதிய்யா பக்கம்-104
Scan:TALIFAAT-E-RASHEEDIA-104.JPG

தக்க மறுப்பு:

முதலில் பதாவா ரஷீதிய்யாவில் உள்ள வாசகத்தை பார்ப்போம்!

لفظ رحمة للعالمین مخصوص آنحضرت صلی سے ہے یا ہر شخص کو کہ سکتے ہیں جواب لفظ رحمت للعالمین خاصہ رسول اللہ کے ہیں بلکہ دیگر انبیاء اولیاء و علماء ربانیین بھی موجب رحمت عالم ہوتے اگر چہ رسول صلی اللہ سب میں اعلی ہیں کہذا اگر دوسرے پر اس لفظ تاویل بول دیوے جائز ہے

ரஹ்மத்துல் ஆலமீன் என்பதானது நபி ஸல் அவர்ளுக்கு மட்டும் குறிப்பானதா? அல்லது எல்லாலோருக்கும் பயன்படுத்தலாமா?  

பதில்: ரஹ்மத்துல்லில் ஆலமீன் என்ற வார்த்தையானது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்றாலும் மற்ற நபிமார்களும் நல்லடியார்களும் உலமாக்களும் உலகில் ரஹ்மத்தாக உள்ளார்கள்.ஆனால் நபி (ஸல்) அவர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள்.எனவே மாற்று விளக்கத்துடன்  மற்றவர்களுக்கு பயன்படுத்துவதானது அனுமதியாகும்.

விளக்கம்:

குர்ஆனில் அல்லாஹ்வின் உள்ளமைக்கு ரஹீம் என்று சொல்லப்படுகிறது.நபி ஸல் அவர்களுக்கும் ரஹீம் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் எந்த மடையானவது இவ்வாறு கூறுவானா? அல்லாஹ்வும்,நபி ஸல் அவர்களும் ரஹீம் என்பதால் சரிசமமானவர்கள். இதைப் போல ரஹ்மத்துல் ஆலமீன் என்று நபி (ஸல்) அவர்களுக்கு சொல்வதற்கும் மற்ற நல்லடியார்களுக்கு சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.ஆனால் பரலேவிகளின்  அறியாமைக்கு எந்த மருந்துமில்லை.

ஹள்ரத் நிஜாமுத்தீன் அவ்லியாவின் கலீபாவும் குறிப்பிடத்தக்க முரீதுமான ஹள்ரத் அமீர் ஹஸன் அலி ஸன்ஜரி ரஹ் அவர்களின் ஒரு சொல்லை எடுத்து வைக்கிறோம்.அவரின் நூலில் ஹள்ரத் அவர்களின் மல்பூஜாத்தை ஒன்று சேர்த்துள்ளார்கள். முன்னுரையில் ரஹ்மத்துல் ஆலமீன் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார் .

خوجہ راستین المقلب بہ رحمت للعالمین ملک الفقراء و المسا کین شیخ نظام الحق و الشرع  (ہشت ہشت

Scan:FAWAID AL FAWAID-PAGE-02.png

இன்னும் பல எடிசன்களிலும் உள்ளன..

Scan:FAWAID AL FAWAID-PAGE-57.JPG


ScanFAWAID AL FAWAID-PAGE-139.png


Scan:FAWAID AL FAWAID-PAGE-154.png


Scan:HASH BAHISHT-PAGE NO-301 RISALA FAWAID AL FAWAID-13.png


பரேலவிகளுடைய இமாம் ஷா அப்துல் மாலி எழுதுகிறார்:
 அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்களை "ரஹ்மதுல் ஆலமீன்" என்றே எழுதுகிறார் [ Tauhfa-E-Qadria-Page-49 ]
Scan:TOHFA-E-QADRIA-PAGE-49.png
இன்னும் 

பாவா பரீதுத்தீன் கன்ஞ் இ சகர் (ரஹ்) "ரஹ்மதுல் ஆலமீன் " என்பதாக எழுதுகிறார்._[ Rahatul Quloob-Page-81 ]
Scan:RAHATUL QULOOB-PAGE-81-A.JPG
[ Risalatul Quloob Me Hai-Page-23 }
Scan:HASH BAHISHT-PAGE NO-239 RISALA RAHATUL QULOOB-23.JPG

குலாம் ரஸூல் சயீதி எழுதுகிறார் :

ஹங்காமா அல்லாமா பவூத் "ரஹ்மதுல் ஆலமீன்" பவூத்.
_[ Tafseer-e-Tibyanul Quran-Jild-7-Page-685 ]
Scan:TAFSEER-E-TIBYANUL QURAN-JILD-7-685.png


இன்னும் பல.......
Scan:SEERAT-E-AMEER-E-MILLAT-609-A.JPG
Scan:SEERAT-E-AMEER-E-MILLAT-609-B.png

உண்மையாளர்களின் தலைவர்,புரட்டிப்போடுவர், அகில உலகத்தின் அருட்கொடை,வறியவர்கள் ஏழைகளின் அரசர் ஷரீஅத்தை சத்தியத்தை நிர்வகிக்கும் பெரியோர் பரலேவிகளே இப்பொழுது இதற்கு பதில் சொல்லுங்கள் நல்லோர்களான இவர்களைப் பற்றி உங்களின் தீர்ப்பு என்ன இவர்களும் அல்லாஹ்வின் தூதரை விமர்சனம் செய்பவர்களா அல்லாஹ் பாதுகாப்பானாக பரலேவிளே முதலில்  உங்களின் கொள்கையை சேர்ந்தவர்களை விமர்சியுங்கள் பார்ப்போம் காவஜா பரீத் இவரின் முரீத் யார் முஹம்மது இவர் பரலேவிய பெரியோர்களில் உள்ளவர் பரலேவிய மெளலானா  அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்கள்,அவரை அஹ்லுஸ்ஸுன்னாவின் பெரியோர்களில் சங்கையானவர்களில் உள்ளவர்கள் என்பதாக குறிப்பிட்டுள்ளார். யார் முஹம்மது அவர்கள் தனது دیوان محمد  நூல் எழுதியுள்ளார்.இந்த நூலிற்கு மெளலவி அஹ்மத் ஸயீத் காளிமி அவர்கள் நீண்ட அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.அதில் உள்ள கவிதை வரிகள் .

Scan:DIWAAN-E-MOHAMMEDI-155.jpg

فردم از اغیار و یار ہر کسم        زانکہ ہستم رحمة للعالمين

இதனின் கருத்து நான் மற்றவர்களை விட்டும் தனித்தவனாக இருக்கிறேன். எல்லோருக்கும் உதவுபவன்.நான் அகில உலகத்தின் அருட்கொடையாக இருக்கிறேன்.(دیوان محمدی)

0 comments:

Post a comment

 

makkah live

Sample Text

madina live