16 Feb 2015

"ஜில்பாபை" பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் .

ஜில்பாபை பற்றி :

 1) எல்லா முஸ்லீம் பெண்களும் ஹிஜாபை கொண்டு உடல் மற்றும் முகத்தை மறைக்க வேண்டும்.
 (தப்ஸீர் அல் குர்ஆன் .மௌலான அப்துல் அலா மௌதூதி, சூரா அஹ்ஜாப் 59)

 2) அயிஷா(ரலி) அவர்கள் சூரா அந்நூரில் 30 ,31 வசணத்திற்க்கு முகத்தை மறைக்க வேண்டும் என கூறுகிறார்கள் .
(சேக் அப்துல் அலா மௌதூதி ,பர்தாவுடைய புத்தகம் பக்கம் 195 மற்றும் தப்ஸீருல் குர்ஆன் சூரா அந்நூர்)

 3)அபூ உபைய்தா ஸல்மானி (ரலி) "ஜில்பாப்"க்கு விளக்கம் அளிக்கும் போது ,உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் .ஒரே ஒரு கண்ணைத் தவிர ,அதுவும் பார்வைக்காக மட்டும் . (தப்ஸீர் அல் குர்துபி) :

4.இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் உபைத் அஸ்ஷல்மான்(ரலி) அவர்கள் "ஜில்பாபை " கூறும்போது : முகத்தையும் சேர்த்து"ஜில்பாபை " கொண்டு உடல் முழுவதையும் மறைத்துக்கொள்ள வேண்டும், ஆனால் ஒரே கண்ணைத் தவிர அந்த கண் அவள் பார்பதர்காக.
 (தப்ஸீர் அல்- குர்துபி ,சூரா அல்- அஹ்ஜாப் : 59) 

5.அல்- தபரி மற்றும் அல் - முன்திரி அவர்கள் "ஜில்ஜாபை"பற்றி கூறும்போது : "ஜில்ஜாபில்" இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் குடதாஹ்(ரலி) முகத்தையும் சேர்த்து உடல் முழுவதையும் மறைத்தல் வேண்டும் ,அவளின் கண்களை தவிர என்று கூறினார்கள் . 
.(ரூஹீல் மானி, அத்தியாயம் 22, பக்கம்.89)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live