Showing posts with label "அல் முஹன்னத் அலா அல் முபன்னத்" ல் கையெழுத்திட்ட உலமாகளின் பெயர் பட்டியல். Show all posts
Showing posts with label "அல் முஹன்னத் அலா அல் முபன்னத்" ல் கையெழுத்திட்ட உலமாகளின் பெயர் பட்டியல். Show all posts

10 Feb 2015

"அல் முஹன்னத் அலாஅல் முபன்னத்" ல் கையெழுத்திட்ட உலமாகளின் பட்டியல்.

"ஹுஸாமைல் ஹரமைன்" க்கு வேட்டுவைக்கும்(மறுக்கும்) "அல் முஹன்னத் அலாஅல் முபன்னதை" பார்த்தோம் அதில் கையெழுட்ட உலமாகளின் பெயர் பட்டியலைக் காண்போம் .

 "அல் முஹன்னத் அலா அல் முபன்னத்" ல் கையெழுத்திட்ட உலமாகளின் பெயர் பட்டியல் : 

1) சேக் முஹம்மத் சயீத் ப புஸயில் அல்- சாபிஈ (சாபிஈ முப்தி - மக்கா)  

2) சேக் முஹம்மது ஆபித் இப்னு ஹுஸைன் அல்- மாலிகி(மாலிகி முப்தி- மக்கா) 

3) சேக் சையது அஹமது அல்- பர்ஜன்ஜி (முப்தி சாபிஈ- மதினா)

4) சேக் அஹமது இப்னு முஹம்மது கைர் அல்- ஸின்கொய்தி அல்- மாலிகி (மதினா)

 5) அல்- அல்லாமா அல்- இமாம் சேக் சலீம் அல்- பஸரி (சேக் அல்- அஜர் எகிப்து)

 6) சேக் சையது முஹம்மது அபூல் கைர் இப்னு ஆபிதீன் (ஹனபி- டமாஸ்கஷ்) 

7) சேக் முஸ்தபா இப்னு அஹமத் அல்- ஸத்தி(ஹம்பலி- டமாஸ்கஷ்)

 8) சேக் மஹ்மூத் ரஷீத் அல்- அத்தர் (ஹனபி- டமாஸ்கஷ்)

9) சேக் முஸ்தபா அல்- ஹத்தா(ஹமா- சிரியா)

 10) சேக் முஹம்மது சையது அல்- ஹமவி (ஹமா- சிரியா) ....

 அல்லாஹ் போதுமானவன்!
 

makkah live

Sample Text

madina live