Pages

27 Jun 2021

பரேல்விகளின் கருத்து மோதல்கள்


1) குலாம் ரஸுல் ஸயீதி Vs இக்திதார் நயீமி 

பாவம் செய்யும் சக்தி இருப்பதுடன் பாவத்தை தவிர்ந்திருப்பதின் ஆற்றல்,திறமைக்கு இஸ்மத் (புனிதத்தன்மை,பாவமின்றி இருப்பது) என்று சொல்லப்படும் என்பது உண்மையாகும்.
 (ஆதாரம்:மகாலாதே ஸயீதி பக்கம்:88)

ஏதேனும் கேடுகெட்டவன்,
அவமதிப்பாளனான எழுத்தாளன் எழுதியுள்ளான் நபி பாவம் செய்ய முடியும்.எனினும்,செய்ய மாட்டார்.அந்த எழுத்தாளன் இப்லீஸ் ,ஷைத்தானாக உள்ளான்.
(ஆதாரம்:தப்ஸீரே நயீமி 16/916)

2) அஹ்மத் ரிஜாகான் பரரேல்வி Vs ஸயீத் அஹ்மத் காஜிமி 

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்:
نور وحدت کا ٹکڑا ہمارا نبی 
தனித்த நூரான அல்லாஹ்வின் துண்டு தான் நமது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (ஆதாரம்:ஹதாயிகே பஹ்ஷிஷ் பக்கம்:63)

ஸயீத் அஹ்மத் காஜிமி பரேல்வி எழுதியுள்ளார்:
 அல்லாஹுத்தஆலா தனது பிரியமான நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பரிசுத்தமான நூர் அதாவது பரிசுத்தமான உள்ளமை எனும் ذات லிருந்து படைத்துள்ளான்.அதாவது (அல்லாஹ் பாதுகாப்பானாக) அல்லாஹ்வின் ذات அல்லது  (உள்ளமை) நபியின் அசல் மூலம் என்பது இதனின் பொருள் இதுவல்ல.நபியின் நூர் ஏதேனும் ஒரு பகுதி அல்லது துண்டு . ஏதேனும் அறியாத நபரிடம் இந்த கொள்கை இருந்தால் இதிலிருந்து தவ்பா செய்வது கட்டாயமாகும்.ஏனெனில் இது போன்ற அசுத்தமான கொள்கை தெள்ளத்தெளிவான குப்ராக உள்ளது.(ஆதாரம்:மகாலாதே காஜிமி பக்கம்:56)

3) முஹம்மது நயீமுல்லாஹ் கான் காதிரி Vs அஹ்மத் யார்கான் நயீமி 

முஹம்மது நயீமுல்லாஹ் கான் காதிரி எழுதியுள்ளார்:
ஸய்யிதுனா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏதேனும் பாவத்தின் தண்டனையால் பூமியில் இறக்கப்பட்டார்கள் எனும் சிந்தனையை உள்ளத்தில் கொண்டு வருவது ஈமானிய ரோஷத்திற்கு எதிரானது.
(ஆதாரம்:ஷிர்க் கி ஹகீகத் 280,281)

பரேல்விய அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்:
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை எந்த தவறு சுவனத்திலிருந்து பூமிக்கு கொண்டு வந்ததோ இதற்கு முன்பாக உள்ள வசனத்தில்(தவறு) வந்துள்ளது.(ஆதாரம்:தப்ஸீரே நயீமி அலிப்லாம்மீம் 269)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்:
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவறு, நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் மன்னிப்பு கிடைத்தது.(ஆதாரம்:முஅல்லிமே தக்ரீர் 46)

4) குலாம் ரஸுல் ஸயீதி Vs ஸயீத் அஹ்மத் காஜிமி 

அஹ்மத் ஸயீத் காஜிமி எழுதியுள்ளார்: 
நபிமார்களின் விஷயத்தில் அறியாதவர்,அனுபவமில்லாதவர் என்பது நுபுவ்வத்தின் சமூகத்தில் விமர்சனமாகும்.மேலும் இவ்வாறு கூறுவது மடத்தனமானது.
வழிகேடாகும்.
(மகாலாதே காஜிமி இரண்டாம் பாகம், பக்கம்: 203)

குலாம் ரஸுல் ஸயீதி எழுதியுள்ளார்:
நான் அறியாதவர்களில் இருந்த சமயத்தில் அந்த வேலை செய்தேன்.(ஆதாரம்:திப்யானுல் குர்ஆன் பாகம்:1, பக்கம்:216)

நமது உம்மத்தே தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

10)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

11)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே!
பரேல்விகளின் கண்ணோட்டம்

12)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி

13) ரிஜாகான் பரேல்வி,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையான வார்த்தைகளால் சுடு சொற்களால் விமர்சனம்

14) ரிஜாகான் பரேல்வி VS பரேல்வி அறிஞர்களின் மோதல்

பரேல்விய அறிஞர்களின் மோதல்

பரேல்விய முனாஜிர் அல்லாஹ் ததா VS அமீரே தஃவதே இஸ்லாமி பத்வா

15)பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரி VS பைஜ் அஹ்மத் உவைஸி

பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரியின் தீர்ப்பின் பேரில் பைஜ் அஹ்மத் உவைஸி இணைவைப்பாளர்

16)நகி அலி VS ஸயீத் அஹ்மத் காஜிமி

அஹ்மத் ஸயீத் காஜிமி மற்றும் நகி அலி மோதல்

17)யா முஹம்மத்" என்று அழைக்கலாமா? பரேலவி பித்அதி அறிஞர்களின் மோதல்

No comments:

Post a Comment