Showing posts with label பானத் சுஆத் .மௌலித்.சுன்னத் ஜமாத்.தப்லீக்.தப்லிக்.மீலாது.. Show all posts
Showing posts with label பானத் சுஆத் .மௌலித்.சுன்னத் ஜமாத்.தப்லீக்.தப்லிக்.மீலாது.. Show all posts

12 Dec 2016

பானத் சுஆத் மௌலித் காதல் கவிதை.

மௌலூத் கிதாப்கள் வரிசையில் இப்போது "பானத் சுஆத்" என்ற கவிதைத் தொகுப்பும் மௌலூத் பிரியர்களால் சேர்க்கப்பட்டுள்ளது.

பானத் சுஆதின் கவி வரிகளுக்கிடையில் மௌலாய சல்லி வஸல்லிமையும் சேர்த்து மிகவும் பயபக்தியோடு மௌலூத் ஓதுகிறார்கள்.

பானத் சுஆதின் கவி வரிகளை நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

இதைப் படித்த பிறகு கீழுள்ள லிங்கிலுள்ள வீடியோவைப் பாருங்கள்.
எவ்வளவு பயபக்தியோடு அதனை பாடுகிறார்கள் என்று.

இந்த அநியாயங்களை யாரிடம் போய்ச் சொல்வது?

https://www.youtube.com/watch?v=dJ8TOD7VN8I

ஆதாரம் :











 

makkah live

Sample Text

madina live