Showing posts with label பரேலவிகள் மோதல்.. Show all posts
Showing posts with label பரேலவிகள் மோதல்.. Show all posts

4 Dec 2017

பரேலவிகளின் கொள்கை மோதல்கள் !

1) பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரி VS பைஜ் அஹ்மத் உவைஸி

பரேல்விய முனாஜிர் அர்ஷதுல் காதிரியின் தீர்ப்பின் பேரில் பைஜ் அஹ்மத் உவைஸி இணைவைப்பாளர்.

பரேல்விய முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்கள் :

அல்லாஹுதஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து முடிந்ததை அறிவித்து கொடுத்துள்ளான்.கியாமத் நாள் வரை நிகழும் அனைத்து ஞானங்களையும் கூறிவிட்டான்.இதனைதான் முழுமையான மறைவான ஞானம் இல்மே கைப் குல்லி என்கிறோம்.
(அகாயிதே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:14)


பரேல்வி முனாஜிர் அர்ஷதுல் காதிரி பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களுக்கு எதிராக இறைநிராகரிப்பு தீர்ப்பளிக்கிறார் :

இப்பொழுது சுயமான (தாதி) முழுமையான மறைவான ஞானம் (இல்மே கைப் குல்லி) குறித்து கேள்வி எழுந்தால் நம்மிடத்திலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு உண்டு என்பதும் இறைநிராகரிப்பாகும்.
(ஜேர் வ ஜபர் பக்கம்:49)


                     
2) நகி அலி VS ஸயீத் அஹ்மத் காஜிமி

அஹ்மத் ஸயீத் காஜிமி மற்றும் நகி அலி மோதல்.

அஹ்மத் ரிஜாகானின் தந்தை நகி அலி கூறுகிறார்கள்:

 அல்லாஹ்வை ஹாஜிர் (ஆஜராகி) இருப்பவன்  நாஜிர் (பார்ப்பவன்) இல்லை என்பதாக எண்ணுபவர் முற்றிலும் மடையனாக இருக்கிறான்.
(ஸுரூருல் குலூப் பிஜிக்ரில் மஹ்பூப் பக்கம்:216)



எனினும் ஸயீத் அஹ்மத் காஜிமி கூறுவதையும் கவனியுங்கள்👇👇

ஸயீத் அஹ்மத் காஜிமி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

 அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஹாஜிர் நாஜிர் என்பது இல்லை.குர்ஆன் ஹதீஸில் ஹாஜிர் நாஜிர் அல்லாஹ்வின் தாத் உள்ளமை குறித்து வரவில்லை.நல்லோர்கள் இந்த வார்த்தையை அல்லாஹ்விற்கு உபயோகிக்கவில்லை.ஸஹாபாக்கள் தாபியீன்கள் ஆய்வுதிறன் மிக்க இமாம்கள் ஹாஜிர் நாஜிர் வார்த்தையை உபயோகிப்படுத்தியுள்ளார்கள் என்பதை எந்த நபரும் கியாமத் வரை நிரூபிக்க முடியாது.இதனால் பிற்காலத்தவர்களில் சிலர் அல்லாஹ்வை ஹாஜிர் நாஜிர் என்பதாக கூற ஆரம்பித்த பொழுது அக்கால உலமாக்கள் இதனை மறுத்தனர்.அது மட்டுமின்றி  உலமாக்களில் சிலர் இவ்வாறு கூறுவதை இறைநிராரிப்பு என்பதாக தீர்ப்பளித்துள்ளனர்.
(தஸ்கீனுல் கவாதிர் பக்கம்:11)


நமது உம்மத்தே முஹம்மதியா தளத்தில் பரேல்விய மோதல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள்..👇👇

1) பரேல்விய பாஜில் அஹ்மத் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

2) பரேல்விய முனாஜிர் முஃப்தி ஹனீஃப் குரைஷி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

3)குலாம் மெஹ்ரே அலி Vs அஹ்மத் ரிஜாகான் மோதல்

4) பரேல்விகளின் காபிர் விளையாட்டு

5)பரேல்விய ஹஸன் அலி ரிஜவி Vs ரிஜாகான் பரேல்வி

6)பரேல்விகளின் பார்வையில் ரிஜாகான் பரேல்வி காபிர் பெருமானார் ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விமர்சகன்

7)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி தந்தையின் தீர்ப்பின் பேரில் காபிர்

8) பரேல்விய உலமாக்கள் ரிஜாகான் பரேல்வியின் மீது தொடுக்கும் கண்டனங்கள்

9)பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் தீர்ப்பின் பேரில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒழுக்க கேடானவர்,அவமரியாதையாளர்

10)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பரேல்வி அறிஞரின் பார்வையில் காபிர், அவமரியாதை செய்பவர்.

11)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி இறைமறுப்பாளரே!
பரேல்விகளின் கண்ணோட்டம்

12)அஹ்மத் ரிஜாகான் பரேல்வி Vs அஹ்மத் ரிஜாகான் பரேல்வி

13) ரிஜாகான் பரேல்வி,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடுமையான வார்த்தைகளால் சுடு சொற்களால் விமர்சனம்.

14) ரிஜாகான் பரேல்வி VS பரேல்வி அறிஞர்களின் மோதல்

பரேல்விய அறிஞர்களின் மோதல்

பரேல்விய முனாஜிர் அல்லாஹ் ததா VS அமீரே தஃவதே இஸ்லாமி பத்வா.
 

makkah live

Sample Text

madina live