Showing posts with label அஹமது.ராஜா.கான்.பரேலவி.தப்லீக்.தப்லிக்.தேவ்பந்த்.சுன்னத்.ஜமாத்.தௌஹீத்.fb.. Show all posts
Showing posts with label அஹமது.ராஜா.கான்.பரேலவி.தப்லீக்.தப்லிக்.தேவ்பந்த்.சுன்னத்.ஜமாத்.தௌஹீத்.fb.. Show all posts

17 Jan 2017

ஆயிஷா (ரலி) அவர்களை கொச்சைப் படுத்தும் அஹமது ராஜா கான் பரேலவி.

ஹஜ்ரத் உம்முல் முஃமினீன் சையதுல் முர்ஸலீன் முஹம்மது (ஸல்) அவர்களுடைய பிரியத்திற்க்குறிய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுடைய பரிசுத்தமான உயிரானது நமது தலைவர் கௌஸுல் அஃலம்  முஹையித்தீன் (ரஹ்) அவர்களுக்கு பால் புகட்டியது. சில நபியவர்களை புகழக்கூடியவர்கள்  இதை கனவு என்பதாக கூறுகின்றார்கள். ஆனால் இது கனவு என்று சொல்வதை விட இதற்க்கு அறிவுரீதியாகவும் சாத்தியம் இருக்கிறது ! சரியத்திலும் இதற்க்கு அனுமதி இருக்கிறது. இது பாரதூரமானதோ அல்லது சாத்தியமில்லாததோ அல்ல! (நஊதுபில்லாஹ்)

[ஆதாரம்: இர்பானே சரீயத்]



இதை கனவு என்று சொன்னாலும் பரவாயில்லை ஆனால் அஹமது ராஜா கானோ இதற்க்கு அறிவுரீதியாக சாத்தியமிருக்கிறது! சரியதிலும் அனுமதி இருக்கிறது ! என்று எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குருட்டுத்தனமாக கூறியுள்ளார்.

நாங்கள் தான் அஹ்லுல் பைத்தை நேசிப்பவர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்  வாயளவில் சொல்பவர்களின் நிலை இப்படி தான் இருக்கிறது..

மேலும் ...

ஆயிஷா (ரலி) அவரகளை பற்றி அஹமது ராஜாகனின் ஆபாச வர்னிப்பு என்ற கட்டுரையை வாசிக்கவும் 👇👇

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/08/blog-post_20.html?m=1


 

makkah live

Sample Text

madina live