Showing posts with label அஃலா ஹஜ்ரத் .தப்லீக்.தப்லிக்.பரேல்வி.. Show all posts
Showing posts with label அஃலா ஹஜ்ரத் .தப்லீக்.தப்லிக்.பரேல்வி.. Show all posts

14 Aug 2017

பரேல்விகளின் காஃபிர் விளையாட்டு.

(பரேல்விகள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றொருவரை குறித்து செய்யும் விமர்சனத்தைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தோம்.அதனின் தொடர்பில் மற்றொரு விமர்சனம்)

பரேல்விகளின் பெரும் பணி பிரியமான செயல் முஸ்லிம்களை காபிர் என தீர்ப்பளிப்பது.முழு உலகில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களை காபிர் என்பதாக கூறிய பிறகு இன்னும் அதிகப்படியாக தங்களுக்குள்ளேயே காபிர் என்பதாக விமர்சிக்கின்றனர்.பரேல்விகளில் ஒருவர் மற்றொருவரை காபிர் என்பதாக சான்றளிக்கின்றனர். இது குறித்து விரிவான கட்டுரையை பார்வையிடுவோம்..

   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரக்கத்துமிக்க பாதணியில் புனிதமிக்க பெயர்களை எழுதுவது கண்ணியமான பாதணியில் பிஸ்மில்லாஹ் எழுதுவது தவறில்லை.
 (பதாவா ரிஜ்விய்யா பாகம்:21 பக்கம்:413) (பஹாரிஸ் 460)


    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்தமான பாதணிகளுக்கு மத்தியில் பிஸ்மில்லாஹ் அல்லது அடியான் எழுதுவது அனுமதியாகும்.
(பதாவா பரேல்வி ஷரீஃப் )



பரிசுத்தமான பாதணிகளின் மீது பிஸ்மில்லாஹ் எழுதுவது அல்லது அல்லாஹ் எழுதுவது அல்லது ஏதேனும் குர்ஆன் வசனத்தை ஹதீஸை எழுதுவது ஷரீஅத் ரீதியாக  அனுமதியில்லை.ஒழுக்ககேடாகும்.
வலது புறத்தில் இடது புறத்தில் மேற்புறம் கீழ்புறம் எழுதக்கூடாது.அறிந்த விளங்கிய புரிந்த மனிதர் இவ்வாறு களங்கம் விளைவிப்பது வழிகேடன்.இப்படிப்பட்ட நபருக்கு பின்னால் தொழுவது அனுமதியில்லை.
(நக்ஷே நஃல் பாக் பர் அஸ்மா முபாரக் லிக்னா பக்கம்:3)

முற்றிலும் களங்கமும் வழிகேடாகும்.
(நக்ஷே நஃல் பாக் பர் அஸ்மா முபாரக் லிக்னா பக்கம்:9)

பாதணியின் மீது அல்லாஹ்வின் பெயரை எழுதுவது அல்லது குர்ஆன் ஆயத்து எழுதுவது அல்லது பிஸ்மில்லாஹ் எழுதுவது கடுமையான குற்றமாகும்.பெரும் ஹராமாகும்.
(நக்ஷே நஃல் பாக் பர் அஸ்மா முபாரக் லிக்னா பக்கம்:19)

அல்லாஹ்வின் திருநாமம் பாதணியின் மீது எழுதியவன் கேடுகெட்ட மனிதன் இறுதி மூச்சு வரை தவ்பா செய்யவிக்கவேண்டும் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பாதணியானது பூமியில் குழப்பமாகும்.
(நக்ஷே நஃல் பாக் பர் அஸ்மா முபாரக் லிக்னா பக்கம்:20)

 

makkah live

Sample Text

madina live