Pages

7 Nov 2016

பரேலவிகள் ஹகீமுல் உம்மத் அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு தக்க பதில்.

பரேலவிகள் ஹகீமுல் உம்மத் அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் :

"குர்ஆன் மீது சிறு நீர் கழிப்பது போன்று கனவை கண்டால் அவருடைய மகன் ஹாபிஸ் ஆவதற்க்கு அடையாளமாகும்.

[மல்பூஜாத் பாகம் 15 பக்கம் 172]



ஆதாரம் :





பரேலவிகளின் வாதம் : 

குர்ஆன் மீது யாராவது சிறுநீர் கழிப்பார்களா ? அப்படியே கணவு கண்டாவும் இப்படிவொரு விளக்கத்தை யாராவது கூறுவார்களா?

நமது பதில் : 

இது கணவு நிகழ்வாகும் .கணவு என்பது நம் சுய விருப்பத்தின் பேரில் நடப்பதில்லை. கணவில் கொடூரமாக நடக்கும் நிகழ்வுக்கு விளக்கம் இன்பமானதாக இருக்கும். கணவுக்கு விளக்கம் கூறுபவர்களால் மட்டும் தான் கணவிற்க்கு உண்மையான விளக்கம் அளிக்க முடியும்.

பரேலவிகளே...!! அஸ்ரப் அலி தானவி (ரஹ்) இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள் என்றவுடன் கொந்தளிக்கும் நீங்கள், வசை பாடும் நீங்கள்!  இதற்க்கென்ன செய்யப்போகிறீர்கள்??

பரேலவிகளின் இமாம் அப்துல் கனி என்பவர் தனது கிதாபில் எழுதுகிறார்.

குர்ஆன் மீது சிறு நீர் கழிப்பது போன்று கனவை கண்டால் அவருடைய மகன் ஹாபிஸ் ஆவதற்க்கு அடையாளமாகும்.

[கவாப் அவர் தபீர் பக்கம் 91]

Scan:Copy of Copy of Copy of Copy (13) of Copy (2) of Copy of Copy of Copy of Copy of Copy of v.JPG

இந்த அப்துல் கனி என்பவர் யார் என்பதை அஹமது ரிழா கான் பரேலவி தனது பிரீகுல் மனார் பிஸ்மூஇல் மஜாரில் எழுதுகிறார் :

"இமாம் ஆரிப் பில்லாஹ் சையிதி அப்துல் கனி பின் இஸ்மாயில் பின் அப்துல் கனீ நல்ப்ஸி கத்தஸனல்லாஹ் பஸிர்ரல் கத்ஸி (ரஹ்)".
[பிரிகுல் மனார் பிஸ்முயில் மஜார் பக்கம் 490]

Scan:biriqul-manaar-bi-shumuil-mazaar-490


இன்னும்
( Fatawa-E-Razwiyya-Jild-1-Page-490 )
Scan:fatawa-e-rizwia-jild-1-pg-490
( Fatawa-E-Razwiyya-Jild-26-Page-527 ) 
Scan:fatawa-e-rizwia-jild-26-pg-527

பரேலவிகள் இமாம் அப்துல் கனி அவர்களுக்கு எதிராக வாய் திறப்பார்களா? அல்லது கொடிப்பிடிப்பார்களா?

No comments:

Post a Comment