6 Aug 2016

1984 லேயே அரபு அமீரகதிலே பரேல்விகளை பற்றிய எச்சரிக்கை .

1984 லே யே அரபு அமீரகதிலே  பரேல்விகளை பற்றிய எச்சரிக்கை .

 பரேலவிகளை பற்றிய எச்சரிக்கயும் ,காபிர் பத்வாவும்.

 بسم الله الرحمن الرحيم

ஐக்கிய அரபு அமீரகம்.
நீதி,இஸ்லாமிய அலுவல்கள் மற்றும் வக்பு வாரியத்துரை.

தொலைபேசி : 827200
த.பெ.எண் :3372 அபுதாபி
=====================

ஐக்கிய அரபு அமீரகம்.
நீதி,இஸ்லாமிய அலுவல்கள் மற்றும் வக்பு வாரியத்துரை மூலமாக அணைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் சொற்பொழிவாளர்களின் சமூகத்திற்க்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை..!!


நீதி,இஸ்லாமிய அலுவல்கள் மற்றும் வக்பு வாரியத்துரை மூலமாக அணைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் சொற்பொழிவாளர்களின் சமுகத்தில் வேண்டுகோல் விடுப்பது என்னவெனில், வரும் வெள்ளிக்கிழமை 2 ஜமாதிஸ்ஸானி ஹிஜ்ரி 1402/26, மார்ச் 1986 அன்று தத்தமது குத்பா பிரச்சங்களில் பள்ளிக்கு வருகை தந்திருக்கும் முஸ்லீம் சகோதரர்களை "அஹமது ரிழா கான் பரேல்வி " என்பவரால் உருது தர்ஜமா செய்யப்பட்ட குர்ஆன் ,மேலும் அதன் அடிக்குறிப்பில் இந்திய சமுதாயத்தை சேர்ந்த "முஹம்மது நயீமுத்தீன் "  என்பவரின் உருது தப்ஸீருடன் லாஹூர் தாஜ் கம்பணி வெளியுட்டுள்ளது. மேலும் அப்பிரதியில்  கத்முல் குர்ஆனின் துஆவும், அத்தியாயங்களின் அட்டவணையும் உள்ளன. இவை நமது நிபந்தணைக்கு உட்பட்டவையல்ல. மேலும் இந்த தர்ஜமா ஷிர்க், பித்அத் மற்றும் இஸ்லாதிற்க்கு எதிரான மாற்று சிந்தணைகள் மற்றும் அடிப்படையான தவறுகள் கொண்டு நிரம்பியுள்ளது. உதாரணத்திற்க்கு நபிமார்கள் மற்றும் அவ்லியாகளிடத்தில் உதவி கேட்பது ,அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்வது அவர்கள் மறைவானவற்றை அறிபவர்கள் என நம்பிக்கை வைப்பது, அவர்களின் மண்ணறைகளில் உணவு வகைகளை படைப்பது .மேலும் அவர்களது பிறந்த நாளை விஷேஸமாக கொண்டாடுவது போண்றவைகளாகும். இன்னும் புனித "மக்காவின் ராபிதே ஆலமே இஸ்லாமி" வின் இயக்கம் அணைத்துலக முஸ்லீம்களை இந்த திருக்குர்ஆனின் தர்ஜூமாவிலிக்கும் ஆதாரமில்லாத கூற்றுகள் ,
சம்பவங்கள், ஷிர்க் ,பித்அத் மற்றும் அதில் பொதிந்துள்ளவைகளை கொண்டு எச்சரிக்கிறது. மேலும் அணைத்து முஸ்லீம்களிடத்திலும் இந்த தர்ஜூமாவின் அணைத்து பிரதிகளை நீக்கி விட்டு அல்லாஹ்வின் வேதமான தூய குர்ஆனை எல்லாவகையாண மாற்றங்களை விட்டு பாதுகாக்கிட அழைப்பு விடுக்கிறது.அல்லாஹ் நம்மை நேரிய செயல்களை செய்வதற்க்கு அருள்புரிவானாக.

இப்படிக்கு,
ஹமத் முஹம்மது அப்துல்லாஹ் (அல்கம்ஸி)

பள்ளிவாசல் அலுவல்களின் துணைச்செயலாலர்.
அரபு ஐக்கிய அமீரகம்.


=========================================================================

 بسم الله الرحمن الرحيم

ஐக்கிய அரபு அமீரகம் அபூதாபி நகரின் பிரபலமான "அல் ஹுதா" வாரப் பத்திரிக்கையின் ஒரு பக்கம்.

"தீனுல் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பரேலவி எனும் கூட்டம் அதனை பின்பற்றுபவர்கள் இந்நாட்டின் பள்ளிவாசல்களில் பணிபுரிந்து வருகின்றார்கள்".

அல்ஹுதா பத்திரிக்கைக்கு அதன் வாசகர்கள் மூலமாக பல கடிதங்கள் வந்து சேர்ந்துள்ளன. அதில் இஸ்லாதை விட்டு வெளியேறிய  கூட்டங்களில் ஒரு புதிய கூட்டத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அதன் பெயர் "பரேலவி" ஆகும். இந்நாட்டு பள்ளிகளில் பணிப்புரிந்து வரும் அரபியல்லாதவர்கள் மூலமாக இக்கூட்டம் தனது சிந்தணைகளை பரப்பிக் கொண்டு வருகிறது. நமது முஸ்லீம் உலமாகள் இக் கூட்டத்தை இஸ்லாமிய கொள்கையை விட்டு வெளியேறிய கூட்டமென தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ஏனெனில் அவர்களது கொள்கைகள் இஸ்லாதிற்க்கு முரணானதாக உள்ளது. மேலும் இவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்  அவர்களை பற்றி தவறான கொள்கைகளை கொண்டுள்ளார்கள். இக்கூட்டமும் இஸ்லாதை விட்டு வெளியேறிய ஏனைய கூட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதன் தலைமை இந்தியாவிலுள்ளது. இக்கூட்டத்தின் பெயர் "பரேலவி" அல்லது  "பரேலவிகள்" என அழைக்கப்படுகின்றார்கள்.
இக்கூட்டத்தின் ஸ்தாபகர் பெயர் "அஹமது ரிழா கான் பரேலவி" என்பவர் இந்தியாவில் பரேலவி என்னுமிடத்தில் பிறந்து 1921 ஆம் ஆண்டில் தனது 56 வயதில் காலமானார்.

 அதுசமயம் ஐக்கிய இந்திய ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது .அவர்கள் தீனுல் இஸ்லாதை விட்டு வெளியேறி சென்ற கூட்டங்களை இந்தியாவில் பரப்பி முஸ்லீம்களுக்கு மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தி பலஹீனப்படுத்துவதற்க்கான முயற்ச்சிகள் அணைத்தும் செய்து வருவதுடன் பிரிடிஷ் அரசு அவர்களது தவறான என்னங்களை பரப்புவதில் துணையாக நின்று வருகிறது.

அல்ஹுதா பக்கம் :4
 வெள்ளி 26 ,ரஜப் ஹிஜ்ரி 1404.

27/4/1984
அபூதாபி.

அரபி:தமிழ்:


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live