நோக்கம்.

உம்மதே முஹம்மதியா தளத்தின் நோக்கமாவது :

السلام عليكم ورحمة الله وبركاته 

                                         




போலி சுன்னத் வல் ஜமாத் என்னும் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் பரேலவி கருப்பு ஆடுகளின் வழிகெட்ட கொள்கையை எடுத்து கூறி உம்மதே முஹம்மதியாவை பித்அதிலிருந்தும் ,ஷிர்கிலிருந்தும் ,குப்ரிலிருந்தும் காப்பதேயாகும்.



இன்னும் , பரேலவிகள் அஹ்லுஸ் ஸுன்னா வல் தேவ்பந்த் உலமாகளின் மீதும் அஹ்லுஸ் ஸுன்னா வல் தப்லீகின் மீதும் தேவ்பந்த் உலமாகளின் கிதாபுகளின் மீதும் வைக்கும் போலி குற்றச்சாட்டிற்க்கு தகுந்த பதிலை தருவதும் . உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கையை எடுத்துரைப்பதும் இத்தளத்தின் தூய நேக்கமாகும்.




0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live