10 May 2018

*தேனி* மாவட்டம் *B. துலுக்கப்பட்டி* எனும் *பொம்மிநாயக்கன் பட்டியின்* - உண்மை தகவல் *report*

*தேனி* மாவட்டம் *B. துலுக்கப்பட்டி* எனும் *பொம்மிநாயக்கன் பட்டியின்* - உண்மை தகவல் *report*

இதை அணைத்து குரூப்களிலும் *share* செய்வது ! அணைத்து கட்சிகளிடத்திலும் இந்த உண்மையை கொண்டு சேர்ப்பது _*முஸ்லீம்களின் மீதும், சமூக நலன் விரும்பிகளின்*_ மீதும் பொருப்பு...!

    ----------💫----------------------💫-------------

துலுக்கபட்டியில் *மே - 5* ம் தேதி நடந்த கலவரத்தை பற்றி *ஊடகங்களும்* , செய்தி தாள்களும் தவறான ஒரு விஷயத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது...

அதனின் *உண்மை நிலை* எடுத்து சொல்வது சமுக அக்கறை கொண்டவர்களின் மீது கடமையாக இருக்கிறது..

பல வருடகாலமாக முஸ்லீம்கள் அதிகமாக வாழும் அந்த ஊரில் முஸ்லீம்களுக்கு சொந்தமான நிலங்களும், சொத்துக்களும் அதிகமாக உள்ளது.

அதனடிப்படையிலே *பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகளும் உள்ளது.*

தலித் ஜாதி சங்க தலைவர் *விஜயராமன் (முன்னால் காவல் துரை அதிகாரி)* என்பவரும் அவரை சார்ந்தவர்களும் *பள்ளிவாசலுக்கு* சொந்தமான *ஈத்கா* மைதானத்தில் *பெரிய குளத்தில்* உள்ள *பழனிச்சாமி கோவிலுக்கு* சொந்தமான நிலம் இருப்பதாக கூறி பிரச்சணை செய்தார்கள்.

 ( *இது தான் துலுக்கபட்டி கலவரத்திற்க்கு காவிகள் எடுத்து வைத்த முதல் அடி*)

அந்த ஊர் ஜமாத்தார்கள் இந்த பிரச்சணையை போக்க *அந்த இடத்திற்க்கு சொந்தமானவர்கள் வரட்டும் நாங்கள் பேசிக்கொள்கின்றோம்* என்று கூறிவிட்டனர். ஆனால் இந்த காவி சிந்தணை உடையவர்கள் *ஈத்காவை* தங்கள் வசம் கைப்பற்றும் முயற்ச்சியை விடவில்லை..

2 - ஆவதாக பள்ளிவாசலுக்கு சொந்தமான *முஸ்லீம் சமுதாயக் கூடத்தில் (மஹால்)* தங்களுக்கும் சொந்தமிருப்பதாக கூறத் தொடங்கினர்.  இதையும் தங்கள் வசம் கைப்பற்ற தீவிர முயற்ச்சியில் ஈடுபற்றுவருகிறார்கள்.!

3 - வதாக *23 ஏப்ரல்* மாதம் தலிதை சேர்ந்த பெண் இறந்துவிட்டார். அவரின் பிரேதத்தை இத்தணை ஆண்டுகளாக தலித் தெருவளியாக தான் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால்  23 ல் இந்த பிரேதத்தை மட்டும் *முஸ்லீம் தெருக்களில்* கொண்டு செல்ல முயன்றுள்ளார்கள். ஆடல் ,வெடியுடன் வந்தவர்களை தடுத்த முஸ்லீம்களை *"அப்படி தான்டா நாங்க கொண்டு போவோம் உங்கனால என்னடா செய்ய முடியும் துலுக்க பு......"*  கலவரத்தை உண்டாக்க வேண்டுமென்றே முஸ்லீம்களின் தெருக்குள் முஸ்லீம்களை கெட்டவார்த்தைகளை பேசிக்கொண்டே சென்றுள்ளார்கள். அப்போது பெரிய  கலவரம் இல்லாமல் தடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் *முஸ்லீம்களின்* தோட்டத்தில் _*மோட்டார்கள், பைப்கள் ,வாழை மரங்கள்*_ சேதப்படுத்தப்பட்டது..

ஆனால் இப்போது *5 மே சனிக்கிழமை* நடத்த கலவரத்தை பற்றி _*ஊடங்கள் பொய்யை*_ பரப்பி கொண்டு இருக்கிறது..

*5 - மே சனிக்கிழமை என்ன நடந்தது என்பதை கவனமாக படியுங்கள்.....*

           ----------------- ---------------

தலித்கள் அவர்களின் 3 நாள் *பொங்கள்* முடிய அதாவது *புதன் ,வியாழன் ,வெள்ளி* பொங்கள் முடிய சரியாக *சனிக்கிழமை* காவி சிந்தணையாளர்கள்  திட்டமிட்டபடி கலவரத்தை பின்நின்று நடத்தியுள்ளார்கள்.!

சனிக் கிழமை  காலை *முஹமது* என்பவர் தன்னுடைய தோட்டத்திற்க்கு சென்ற போது *கலைச்செல்வன்* என்கிற காவி சிந்தணையாளன் அருவாலுடன் வந்து *உன் மோட்டாரை உடைத்தவன் நான் தான் உன்னால் என்ன செய்ய முடியும்? இனிமேன் இந்த வழியாக தோட்டத்திற்க்கு வரக்கூடாது* என மிரட்டியுள்ளான்.

*(இது தான் இந்த பிரச்சணையின் ஆரம்பம் ! ஆனால் சில மீடியாகள் 23 ஏப்ரல் நடந்த பிரேதப் பிரச்சணையை இப்போது நடந்த பிரச்சணையுடன் தொடர்புபடுத்தி நியூஸ் வெளியிடுகிறது.)*

அதை தட்டி கேட்க சென்ற முஸ்லீம்களை கற்கலை கொண்டு வீசியும் , கட்டையை கொண்டும் அடித்தும் உள்ளார்கள்...

அதுமட்டுமில்லாமல் முஸ்லீம் தெருக்களில் வந்து வீடுகளை வீடுகளை சேதப்படுத்தியும் ! வாகணங்களை எரித்தும்
உள்ளார்கள்!

https://youtu.be/fBQukWkP-oY

அதுமட்டுமில்லாம் இந்த *கலைசெல்வன்* என்பவன்  ரைஸ்மில் தெருவில் உள்ள முஸ்லீம் *வீட்டை உடைத்து* உள்ளே இருந்த *பெண்ணையும் , குழந்தைகளையும் வெட்ட முயன்றான்.* 

அவன் தான் இப்போது தேனி மருத்துவ மனையில் உள்ளான். அவனை பெரிய தியாகி போல பலரும் போசிகிறார்கள்.

*முஸ்லீம்களை* பாதுகாக்க வந்த *முஸ்லீம்களை* போட்டோ எடுத்து கையில் கட்டை வைத்துள்ளதால் முஸ்லீம்கள் தான் கலவரம் செய்வதை போல தோற்றத்தை ஏற்படுத்தி பொய்யை பரப்பிக் கொண்டுள்ளார்கள்!

காவி சிந்தணையாளர்களான இவர்கள் தான் கலவரத்தை செய்துள்ளார்கள் என்பதற்க்கு பல்வேறு போட்டோகளும்  , வீடியோகளும் சமூகவலை தளங்களின் உலவருகிறது...

இப்போது கூட *இந்து மக்கள் கட்சி* தலீத் சமுதாயத்தவரித்தில் பல விஷயம் பற்றி பேசியிருப்பதாக தகவள் வந்துள்ளது!

தலீத்களிக்கிடையில் காவி சிந்தணையாளர்கள் புகாமலிருப்பது *தலீதை சார்ந்த கட்சிகளின் மீதும் , அமைப்புகளின்* மீதும் கடமை!

 _*இது தான் உண்மை தகவல் ..!*_ 

*பொய்யிக்கு சவுக்கடி கொடுப்போம் ...!*

*உண்மையை உலகிற்க்கு எடுத்துரைப்போம்...!*


💪 *துலுக்கப்பட்டி வாழ் தமிழர்கள்*💪

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live