Pages

6 Aug 2017

பரேல்விய அறிஞர்களின் பார்வையில் -அஹ்மத் ரிஜாகான் பரேல்வி காபிர், அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்.

வாசகர்களே முதலில் பரேல்விய முஃப்திகளில் சிலரின் கண்ணோட்டத்தின் பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் காபிர் பரேல்வி அறிஞர்களின் பெயர் பட்டியல்.

(1)முஹம்மது மஹ்பூப் அலிகான் காதிரி பரகாதி ரிஜவி லக்னவி

(2)முஹம்மது ஹஷ்மத் அலிகான் காதிரி பரகாதி

(3)பகீர் முஹம்மது அபூதாஹிர் ரிஜவி

(4)ஸய்யித் முர்தஜா ஹுஸைனி ஹைதராபாதி

(5)ஸய்யித் அபூயாஷிம் பஹார் இமாம் போல்கலி அத்தாரி மஸ்ஜித் மும்பை

(6)முஹம்மது தகியுத்தீன் ஜஃபரி

(7)பகீர் ஹுமைதுர் ரஹ்மான் காதிரி ரிஜவி ஹாமிதி பரேல்வி

(8)குலாம் முஸ்தஃபா காதிரி

(9)அபுல் ஹாமித் ஸய்யித் முஹம்மத்

அஹ்மத் ரிஜாகான் பரேல்வி குர்ஆன் வசனத்திற்கு செய்யும் உர்து தர்ஜுமாவும் அதனின் தமிழ் மொழிபெயர்ப்பும்

 و استغفرك لذنبك

பாவங்களுக்கும், முஸ்லிமான ஆண்கள்,பெண்களின் பாவங்களுக்கும் மன்னிப்பு தேடுங்கள் .

(பஜாயிலே துஆ பக்கம்:86)

இதற்கு மாற்றமாக பரேல்விய 55 உலமாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் பாவத்தை இணைத்து சொல்வது விமர்சனம் என்பதாக தீர்ப்பளித்துள்ளனர்.இது குறித்து தனியானதொரு நூல் வெளியிட்டுள்ளனர்.

(அந்நஜுமுஷ்ஷஹாபிய்யா பக்கம்:70)


பரேல்விய அறிஞர் முனாஜிர் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் கருத்தின் படி அஹ்மத் ரிஜாகான் பரேல்வி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர் ஒழுக்க கேடானவர் வழிகேடர்:

பைஜ் அஹ்மத் உவைஸி அவர்கள், அஹ்மத் ரிஜாகானை குறித்து விமர்சன கணைகள் .

(1)ஒழுக்கமற்றவர் 

(2)வெட்கமற்றவர்

(3)பிரயோஜனமற்ற முஃப்தி

(4)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தைவிட்டும் பாக்கியமிழந்தவர்.

அஹ்மத் ரிஜாகான் தரூத் ஷரீஃப் ஓதுவது குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:
ஜனாபத் நிலையில் நாவால் மெதுவாக குர்ஆன் ஓதுவதாக இருந்தாலும் அனுமதியில்லை.தரூத் ஷரீஃப் ஓதமுடியும்.

(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:40)


ஆக அஹ்மத் ரிஜாகான் அவர்களிடத்தில் குளிப்பு கடமையான நிலையில் தரூத் ஷரீப்  ஓதுவது கூடும்.

இது குறித்து பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களின் கருத்தைப் பாருங்கள்!

   இன்று ஒழுக்ககெட்ட உலமாக்கள் பிறந்துள்ளனர்.தீர்ப்பளித்துள்ளனர்.
ஜனாபத் நிலையிலும் தரூத் ஷரீஃப் ஓதுவது கூடும்.பிறகு அதே பக்கத்தில் எழுதியுள்ளார் எனினும் இன்றைய நேற்றைய பிரயோஜனமற்ற முஃப்தி பத்வா அளித்துள்ளார்.ஜனாபத் நிலையில் தரூத் ஓதுவது அனுமதியாகும்.இந்தளவிற்கு வெட்கமில்லை.தரூத் ஷரீஃப் உடனடியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தை அடைந்து உடனடியாக ஏற்கப்படும்.அல்லாஹ்வின் தூதராக உள்ளார்.இப்படிப்பட்ட கேடுகெட்ட முஃப்தி எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை இழந்துள்ளார்?


(ஷஹ்த் ஸே மீட்டா நாம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என நூலின் பெயரை மாற்றிக்கொள்ளவும் பக்கம்:139-140)






No comments:

Post a Comment