Pages

20 Apr 2017

ஹாஜிர் நாஜிர் குறித்து பரேல்விகளிடம் சில கேள்விகள்.



(1)ஹாஜிர் நாஜிர் என்பது அல்லாஹ்வின் பண்பா? இல்லையா?

(2)ஹாஜிர் நாஜிர் என்பதை  நபி (ஸல்) அவர்களுக்கு கூறலாமா?

(3)ஹாஜிர் நாஜிர் இஸ்லாத்தின் திட்டவட்டமான கொள்கையா? இல்லையா? மறுத்தால் காஃபிரா? இல்லையா ?

(4)ஹாஜிர் நாஜிர் என்றால் என்ன?

(5)நபி (ஸல்) அவர்கள் ஆன்மா மற்றும் உடலுடன் ஹாஜிர் நாஜிரா?

(6)நபி (ஸல்) அவர்கள் ஆன்மாவுடன் மட்டும் ஹாஜிர் நாஜிரா?

(7) நபி (ஸல்) அவர்களை குறித்து காயிப் (மறைவானவர்) என்று கூறலாமா?

(8) நபி (ஸல்) அவர்கள் ஹாஜிர் நாஜிர் என்பது பரிபூரமான பண்பா? இல்லையா?

(9)நபி (ஸல்) அவர்கள் ஹாஜிர் நாஜிர் என்பது பரிபூரணமான பண்பாக இருந்தால் அதில் பிறரை கூட்டாக்குபவர் அல்லது நபி (ஸல்) அவர்களை விட அதிகமான ஆற்றல் உள்ளது என வாதிடுபவர் காஃபிரா?

 (10)நபி (ஸல்) அவர்களை யாரசூலுல்லாஹ்! என்பதாக ஹாஜிர் நாஜிர் என்ற கொள்கையில் அழைக்கலாமா?

(11)நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை போன்று ஹாஜிர் நாஜிரா?

(12)நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை போல் ஹாஜிர் நாஜிர் இல்லையெனில் அவ்வாறு கூறுபவரை குறித்து உங்களின் தீர்ப்பு என்ன?

(13)நபி ஸல் அவர்களை ஹாஜிர் நாஜிர் என்பதற்கு தொலைக்காட்சி பெட்டியுடன் ஒப்பிட்டு கூறலாமா?

(14) நபி ஸல் அவர்களை லேசான சாதாரண அற்பமான பொருளுடன் ஒப்பிடுபவர் காஃபிரா? இல்லையா?

No comments:

Post a Comment