பத்வா
கேள்வி: தேவ்பந்தின் ஆலிம்களையும்.தஃப்லீக் ஜமாஅத்தினரையும் காபிர்கள் என்று ரிளாகானிய்யா என்ற கூட்டத்தினர் கூறும் அவதூறு சரியா?
பதில்: ரிளாகானிய்யாக்களின் இந்த அவதூறு முற்றிலும் தவரானதும் வழிகேடானதுமாகும். தேவ்பந்தின் ஆலிம்களும். தஃப்லீக் ஜமாஅத்தினரும் குஃப்ரிலிருந்து முற்றிலும் நீங்கிய பரிசுத்தமானவர்கள். மேலும் இவர்கள் உறுதியான முஸ்லிம்களாகவும். உண்மையான அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளார்கள்.
பதாவா ரஹீமிய்யா (1/11)

No comments:
Post a Comment